மேலும் விபரங்களுக்கு +91 99627 00303

About Us

செட்டியார் மேட்ரிமோனி இணையதளம் Vishaj Real Tech நிறுவனத்தின் கீழ் இயங்கும் இணையதளமாகும்.

எங்களுடைய chettiarsangam.com இணையதளம் செட்டியார் சமுதாயத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்கான மணமகன் தேவை, மணமகள் தேவை, விளம்பர கட்டணம் ரூபாய்.500 மட்டுமே.

பிற மாத இதழ் மற்றும் இணையதளங்களில் செலுத்தும் விளம்பர தொகையைவிட மிக மிகக் குறைவு.

எங்கள் நிறுவனம் அரசு பதிவு பெற்ற இணையதள விளம்பர நிறுவனம். அரசு பதிவு எண் : TN02D0029709

This website is strictly for matrimonial purpose only, and not a dating website and should not be used for posting obscene material.
மணமக்கள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எமது நிறுவனத்தின் சேவை தகவல் தருவதற்காக மட்டுமே. பதிவு செய்த வரன்களுக்கு திருமணம் நிச்சயமானவுடன் எமது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம். - நிர்வாகம்